Take a fresh look at your lifestyle.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

இன்றைய ராசிபலன் 24 டிசம்பர் 2021

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல விஷயங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு…

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து அழிப்பு…!

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.…

தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் திறந்து வைப்பு

தலவாக்கலையில் புதிய உப பிரதேச செயலகம் இன்று  23ஆம் திகதி மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகேவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சேதன பசளை தயாரிப்பு நிலையத்தையும் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். தலவாக்கலை நகரம் மற்றும்…

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் மீண்டும் கொண்டு செல்லப்பட்டது

பயாகல - பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான சிறியரக பயிற்சி விமானம் ஒன்று மீண்டும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பயாகல - பேருவளை பகுதிகளுக்கு இடையே கரையோரமாக தனியார் நிறுவனம்…

நுவரெலியாவில் வாகன விபத்து: ஒருவர் பலி!

நுவரெலியா - உடபுசல்லாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று 23ம் திகதி  காலை இடம்பெற்ற இந்த விபத்தில், நுவரெலியா ருவான்எலிய பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

மஸ்கெலிய பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து இளைஞர் காயம்

சிவனொளிபாதமலை - ஹட்டன் பிரதான வீதியில் எலகனுவ பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்ததில் உணவகத்தில் பணியாற்றிய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவர் சிகிச்சைகளுக்காக மஸ்கெலிய பிரதேச வைத்தியசாலையில்…

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது…

இங்கிலாந்தில் தீவிரமாகும் ஒமைக்ரான்: ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து

இங்கிலாந்தில், உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன்…

‘புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்யுங்கள்’ :உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

உலக நாடுகள் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகின்றன. இன்னொரு புறம் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை ரத்து செய்து…