Take a fresh look at your lifestyle.

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வைத்த அடுத்த ட்விஸ்ட்!

சென்ற வாரம் பாரதி கண்ணம்மா சீரியலின் பார்வையாளர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருந்திருப்பார்கள்.  காரணம் பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக்கொண்டது, இருவரும் சேர்ந்து அகில் மற்றும் அஞ்சலி குழந்தையின் பெயர் சூட்டும் விழாவில் கலந்து கொண்டது என சந்தோஷமாக…

அதிகரித்து வரும் ஒமிக்ரோன்!

ஓமிக்ரோன்  உயர் பரிமாற்ற திறன் கொண்ட விரைவில் பரவக்கூடிய கோவிட் வைரஸின் ஒரு வடிவம். இது  கோவிட் வைரஸின் இறுதி அலை என்றோ, உலகளாவிய ரீதியில் கோவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டது என்றோ, கருதுவது ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பின்…

ஹோமாகம வைத்தியசாலை கோவிட் நோயாளிகளால் நிரம்பியது!

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் கோவிட் தொற்று உள்ளவர்களுக்கான  இரண்டு வார்டுகளும் இப்பொழுது நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர். ஜனித ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களுக்குள்…

புதிய ஹேர் ஸ்டைலில் பிக் பாஸ் பாவனி!

பிக் பாஸ் 5 ஆம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, தனக்கென்று ஒரு தனி ஆர்மியே  கிடைக்கப்பெற்று  இரண்டாம் ரன்னர் அப் ஆக வந்தவர் நடிகை பாவனி ரெட்டி. இவருக்கு மக்கள் ஆதரவு சற்று அதிகம் இருந்தது. இருப்பினும் ராஜு மற்றும் பிரியங்காவை விட…

தனுஷுடனான விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா!

”இவரெல்லாம் ஒரு நடிகரா?” என்று ஆரம்பத்தில் பேசியவர்களை இப்போது வாய் பிளந்து அவரது அசாத்திய நடிப்பை பார்க்க வைத்து வருகிறார் நடிகர் தனுஷ். அந்த அளவிற்கு அவரது  புகழ் உச்சத்தை எட்டியுள்ளது, அடுத்தடுத்து தொடர்ந்து எல்லா மொழிகளிலும் மாற்றி…

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைத்திருப்பதால் ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை, மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் 216 பேர் பூரணமாக குணம்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 216 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,540 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

இரு மாணவர்கள் பரிதாபமான முறையில் பலி!

ரத்தோட்டை, சுது கங்கையில் ஜமன்வத்தை பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இரண்டு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

இரு இராஜாங்க அமைச்சர்கள் உட்பட மூவருக்கு கொரோனா!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு இவ்வாறு…