Take a fresh look at your lifestyle.

மகிழ்ச்சியூட்டிடும் பல விற்பனைச் சலுகைகளை செப்டம்பர் மாதத்தில் தமது வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் வழங்கும் Samsung Sri Lanka

107

இலங்கையில் முதலிடம் வகிக்கும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung Sri Lanka, தமது விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கும் முகவர்களுக்கும் செப்டம்பர் மாதத்தில் பல வெகுமதிகளை வழங்குகிறது. Samsung இன் சலுகை மாதம் மொபைல் வாசி மாதம் மற்றும் Mega Vehicle Bonanza உடன் தொடங்குகிறது. இது சந்தையில் தேவையான அளவு நம்பிக்கையையும் உற்சாகத்தினையும் தூண்டுவதாக அமைகிறது.

நீங்கள் அடைய விரும்பிடும் தொலைபேசிகளில் அற்புதமான விலைக்கழிவு மற்றும் 0% வட்டி தவணைகளை அனுபவித்திடுங்கள்.

Samsung Mobile இன் வாசி மாதம் கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளையும் தேர்ந்தெடுக்கப்பட்ட Samsung ஸ்மார்ட் ஃபோன்களுக்கு எளிதான தவணைக் கொடுப்பனவுகளையும் வழங்குகிறது. சிறந்த விiயில் விற்பனையாகும் Samsung ஸ்மார்ட் ஃபோன்கள் தெரிவுகளின் வரிசையில் வாடிக்கையாளர் விரும்பியதை தெரிவு செய்யலாம். இலங்கையில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான Samsung ஸ்மார்ட் ஃபோன்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றவையாக இருந்தாலும் கூட குறிப்பாக நாட்டின் இளைஞர்களுக்கு ஏற்ற அம்சங்கள் பலவற்றை Samsung Galaxy தெரிவுகள் கொண்டிருப்பதுடன் அவை அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அபிலாஷைகளை ஆதரிப்பதாகவும் உள்ளன.

‘Samsung Mobile Wasi Mase’´ சலுகையில் கொடுக்கப்படிருந்த ஸ்மார்ட் ஃபோன்களாவன: Galaxy A11 (ரூ.3500), Galaxy A10s (ரூ.3000 கழிவு), Galaxy A01 (ரூ.2100), Galaxy A21s (6+64 தெரிவுக்கு மாத்திரம் ரூ.1000 கழிவு), Galaxy J2 Core (ரூ.1500 கழிவு) மற்றும் Galaxy M11 (ரூ.1000 கழிவு) என்பவையாகும். உங்களுக்கு மிகவும் பிடித்த Samsung ஸ்மார்ட் ஃபோன்கள் இச்சலுகையின் கீழ் அனைத்து விலைப்புள்ளிகளிலும் கிடைக்கப்பெறுகின்றன. இது வாடிக்கையாளர்களுக்கு விலைகளை பற்றி யோசிக்காமல் தங்களுடைய தற்போதைய தொலைபேசிகளை மேம்படுத்திக் கொள்ள ஒரு ஒப்பற்ற வாய்ப்பாக அமைகிறது.

டயலொக் இடமிருந்து ருUnlimited Facebook, WhatsApp மற்றும் YouTube இனை இலவசமாக அனுபவித்திடுங்கள்.

இலங்கையின் முதற்தர வலையமைப்பான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி Galaxy M series M31, M21, M11, M01 மற்றும் M01 Core) பாவனையாளர்களுக்கு வரையறையற்ற பொழுதுபோக்குகளை வழங்கவும் மிகச் சிறந்த அனுபவத்தினைப் பெற்றுக் கொள்ளவும் Unlimited Facebook, WhatsApp மற்றும் YouTubeஇனை டேடா பொதியை Facebook, WhatsApp மற்றும் YouTube இனை 6 மாதங்கள் வரை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள www.dialog.lk/m-series க்கு செல்லுங்கள்.

Vehicle Bonanza மூலம் அதன் முகவர் வலையமைப்புக்கு வெகுமதி அளிக்கிறது. மதிப்புமிக்க மற்றும் விசுவாசமான முகவர்களுக்கான நாட்டின் மொபைல் வர்த்தக நாமங்களுள் மிகப்பெரிய வாகன பொனான்ஸாவாக இது விளங்குகிறது. இவ்வற்புதமான சலுகையின் சிறப்பம்சங்களுள் ஒன்று, ரூ. 123 மில்லியன் மதிப்புமிக்க வெகுமதிகளை அதன் விசுவாசமான முகவர் வலையமைப்பிலுள்ள 1000 முகவர்களுக்கு, சிறந்த வர்த்தக நாமம் என்ற பெயரினை வென்றெடுப்பதற்கு ஊக்குவித்தமைக்கு வழங்கப்பட்டது. கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட வணிக ரீதியிலான வீழ்ச்சியிலிருந்து விரைவாக மீண்டு வருவதற்கு அதன் முகவர்களை இச்சலுகை ஊக்குவித்திடும் என ளுயஅளரபெ நம்புகிறது. இவ்வர்த்தக ரீதியான ஊக்குவிப்பானது பொது மக்களினிடையே டிஜிட்டல் மயமாக்கலை துரிதப்படுத்திடும் என்பதுடன் தேசத்தினை அதன் வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கி எடுத்துச் செல்லவும் உதவுகிறது.

உறுதியான Eco-system இலங்கையில் முதலிடம் வகித்திடும் ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமம் என்ற வகையில் Samsung ஆனது நாடு முழுவதும் தமது முகவர்கள் வலையமைப்பினைக் கொண்டுள்ளது. நாடு முழுதும் அனுமதி பெற்ற Softlogic Mobile விநியோக முகவர்கள் மற்றும் நிலையத்தின் வெளியில் வைக்கப்பட்டிருக்கும் வர்த்தகக் குறி இடப்பட்ட பலகையொன்றின் மூலம் அந்நிலையத்தினை அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய John Keells Office Automation உள்ளடங்கலாக, அனுமதி பெற்ற பங்காளர்களான: Softlogic Retail, Singer, Singhagiri மற்றும் Damro, வலையமைப்பு பங்காளியான: Dialog மற்றும் online பங்காளியான: Samsung E-Store, Daraz.lk, MySoftlogic.lk மற்றும் mcentre.lk ஆகியவற்றிலும் இச்சலுகை செல்லுபடியாகிறது. வர்த்தக நாமத்தின் பெறுமதியை கூட்டிட Samsung Sri Lanka ஆனது TRC யினால் அங்கிகரிக்கப்பட்ட தயாரிப்புக்களை மாத்திரமே விற்பனை செய்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்கள் விசாரணைகளை 24 மணிநேரம் செயற்படும் Samsung வாடிக்கையாளர்கள் உடனடி அழைப்பு நிலையத்துக்கு அழைப்பதன் மூலமும், Live Chat மூலமும் அவர்களுக்கான உதவிகளையும் நிகழ் நேர தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியும். நீட்டிக்கப்பட்ட சேவை நேரங்களான திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 8.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை தொடர்பு கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: