Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினிமா

ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல…

அஜித்தின் படம் தீபாவளிக்கு வெளியாகிறது!

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் படமான வலிமை , பொங்கலுக்கு திரைக்கு வர இருந்த  நிலையில், கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் எச்.வினோத்,…

வலிமை, பீஸ்ட் – அடுத்தடுத்து வெளியாகுமா?

தமிழ் சினிமாவில் இன்றைய இளைஞர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர்கள் விஜய், அஜித் முதல் இரண்டு இடத்தில் இருப்பவர்கள். இருவரது ரசிகர்களுக்குள்ளும்தான் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சண்டை நடக்கும். இருவரது படங்களும் ஒரே நாளில் வெளியாகி…

சிங்கத்தை கொல்ல முடியாது – வீரமே வாகை சூடும் டிரைலர்

விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில்…

சிம்புவின் அடுத்த பட அப்டேட்

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார். இப் படத்தை அடுத்து பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட படங்களில் நடிக்க இருக்கிறார். இதை அடுத்து அஸ்வத்…

தேர்தலில் போட்டியிடும் பிகினி நடிகை

உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் உத்தரபிரசேத மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் ஹஸ்தினாபூர்…

லிப்லாக் காட்சி ; இத்தனை லட்சம் வாங்கினாரா அனுபமா?

ப்ரேமம் புகழ் நடிகை அனுபமா பரமேஸ்வரன் இதுவரை ஹோம்லியாக மட்டுமே நடித்து வந்த நிலையில் தற்போது ரௌடி பாய்ஸ் என்ற தெலுங்கு படத்தில் லிப் லாக் காட்சியில் அவர் நடித்து இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ட்ரெய்லரில் வெளியாகி இருந்த அந்த…

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவிற்கு இதுதான் காரணமா?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக நேற்று இரவு 11 மணிக்கு திடீரென்று அறிவித்தார். பின்னர் ஐஸ்வர்யாவும் பிரிவை உறுதிப்படுத்தி தனியாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார்.…

விஜய்க்கு முன்பே களமிறங்கும் அஜித்

வினோத் இயக்கத்தில் அஜித் 'வலிமை' படத்தில் நடித்து முடித்துள்ளார். அஜித்துடன் பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நாயகியாகவும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜனவரி 13 ஆம் திகதி…

தீபிகா படுகோனின் வயதுவந்தவருக்கான படம்

தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள வயது வந்தவருக்கான திரைப்படம் ‛ஜெகரியான்'. இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காது என்பதால், தணிக்கை சான்று தேவைப்படாத ஓடிடி தளத்தில் வெளியிட ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது…