Take a fresh look at your lifestyle.
Browsing Category

இலங்கை

முப்படையினர் கடமையில்… வெளியானது விசேட வர்த்தமானி

பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அமைதியை நிலைநாட்டும் வகையில் முப்படையினரை கடமையில் ஈடுபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நடமாடும் எரிபொருள் விநியோக திட்டம்

மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நடமாடும் எரிபொருள் விநியோக திட்டம் பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுபாடு…

இந்திய விசா விண்ணப்ப ஏற்பு நாட்களில் மாற்றம்!

இன்று முதல் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இந்திய விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி, இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்…

பரீட்சை பெறுபேறு ஓகஸ்ட் மாதத்தில் – உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன்,…

3 மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை இன்று ஆரம்பம்!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணி இன்று முதல் மூன்று மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பிராந்திய…

சந்தையில் மீன்களின் விலை சடுதியாக அதிகரிப்பு

சந்தையில் மீனின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினாலும் இவ்வாறு மீனின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தலபத், கொப்பரை போன்ற மீன்கள் கிலோ…

அனுராதபுரத்தில் 594 எரிவாயு சிலிண்டர்களுடன் ஒருவர் கைது

அனுராதபுரத்தில் 594 எரிவாயு சிலிண்டர்களுடன் சந்தேக நபர் ஒருவரை நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவற்றுள் 540 சிலிண்டர்களில் சமையல் எரிவாயு இருந்தாகவும், 54 சிலிண்டர்கள் வெற்று சிலிண்டர்கள் எனவும்…

திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க உலக உணவுத் திட்டம் நிதியுதவி

நாட்டில் மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த திரிபோஷா உற்பத்தி மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத்திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது. உலக உணவு திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற…

மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை…

அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் கடந்த மாதத்தில் அதிகரித்திருந்தாலும் இதனால் எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான வெளிநாட்டு கையிருப்பு போதுமானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…