Take a fresh look at your lifestyle.
Browsing Category

உலகம்

சிறை வாசம் அனுபவித்த சவுதி இளவரசி விடுதலை

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகள் பாஸ்மா பின்ட் சவுத். 'அரச குடும்பத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்களுக்கு உரிமைகள் வழங்க வேண்டும்' என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். கடந்த 2019 மார்ச்சில் மருத்துவ…

10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மண்ணில் புதைத்து அழிப்பு…!

ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகிறது. அந்நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு ஐரோப்பியா, இந்தியா, ரஷியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் நன்கொடையாக வழங்கி வருகின்றன.…

இங்கிலாந்தில் தீவிரமாகும் ஒமைக்ரான்: ராணி எலிசபெத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து

இங்கிலாந்தில், உலகின் வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன்…

‘புத்தாண்டு கொண்டாட்டத்தை ரத்து செய்யுங்கள்’ :உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

உலக நாடுகள் கொரோனாவை முடிவுக்கு கொண்டு வர போராடி வருகின்றன. இன்னொரு புறம் ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி உலகமெங்கும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகிற தருணத்தில் அவற்றை ரத்து செய்து…

அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 125 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம்…

மலேசியாவில் கொட்டும் பேய் மழை: வெள்ள பாதிப்பு மோசமாகிறது..!!

பருவநிலை மாற்றம் உலகளவில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் பெரிய அளவில் பயனளிக்கவில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக பல நாடுகளில்…

சீனாவில் புதிதாக 81 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சீனாவின் உகான் மாகாணத்தில்தான் முதல்முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் சீன அரசு மேற்கொண்ட தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலமாக மீண்டும் டெல்டா உள்ளிட்ட…

இந்து மத கடவுள் சிலை உடைப்பு – பாகிஸ்தானில் தொடரும் தாக்குதல்

இஸ்லாமிய மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட பாகிஸ்தானில் பிற மதத்தினரை பின்பற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பிற மதத்தினரின் கோவில்கள், அவர்கள் வணங்கும் கடவுள் சிலைகள் மீது தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்து…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மலேசியா தற்போதைய நிலை

மலேசியாவில் வெள்ளத்தால் 98 கூட்டரசு வீதிகளும், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், திரங்கானு, கிளந்தான், மலாக்கா, பகாங் , கெடா ஆகிய ஏழு மாநிலங்களிலுள்ள 126 வீதிகளும் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருப்பதாக தேசியப் பேரிடர் அமைப்பான NADMA…

பைடனை சமீபத்தில் தொடர்பு கொண்ட வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், தெற்கு கரோலினாவின் ஆரஞ்சு பகுதியில் இருந்து பென்சில்வேனியாவின்…