Take a fresh look at your lifestyle.

வெளியானது வலிமை பட மேக்கிங் வீடியோ

8

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு பின்னர் அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் இவர்கள் கூட்டணியில் வலிமை’ திரைப்படம் ‘ உருவாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தை வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13 ஆம் திகதி வெளியிட திரைப்படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

தற்போது நடிகர் அஜித் குமாரின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ‘வலிமை’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.