Take a fresh look at your lifestyle.

10 நிமிடத்தில் சாதனை படைத்த வலிமை டிரைலர்.. இது வேற லெவல் மாஸ்

13

அஜித்தின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை.

எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இருந்து வெளிவந்த Gilmpse வீடியோ, வேற மாறி, மதர் சாங், மேக்கிங் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது.

இந்நிலையில், வெளியான 5 நிமிடத்தில் 3.15 லட்சமும், 10 நிமிடத்தில் 1M பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.