Take a fresh look at your lifestyle.

பிரவீன் ஜயவிக்ரமவுக்கு கொரோனா!

4

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் 5 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக எதிர்வரும் 8ஆம் திகதி காலியில் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஏனைய வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.

முன்னதாக இலங்கை அணி வீரர் அஞ்சலோ மெத்யூஸ்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: