Take a fresh look at your lifestyle.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக டெல்லி பந்து வீச்சு

62

ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐதராபாத் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:

1. டேவிட் வார்னர், 2. கேன் வில்லியம்சன், 3. மணிஷ் பாண்டே, 4. விஜய் சங்கர், 5. சகா, 6. ஜேசன் ஹோல்டர், 7. அப்துல் சமாத், 8. ரஷித் கான், 9. நதீம், 10. சந்தீப் சர்மா, 11. நடராஜன்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

1. ரகானே, 2. தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. ஸ்டாய்னிஸ், 7. அக்சார் படேல், 8. அஸ்வின், 9. ரபடா, 10. அன்ரிச் நோர்ட்ஜே, 11. துஷார் தேஷ்பாண்டே.

%d bloggers like this: