போதைப் பொருட்களுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது இலங்கை 66 Share அம்பாறை, தமண பகுதியில் வைத்து வெலிகட பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரியிடம் இருந்து 9 கிராம் ஹெரோயின் மற்றும் 390 கிராம் ஐஸ் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Share this:TwitterFacebookLike this:Like Loading... Related 66 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail