நாரம்மல நகரில் வங்கியில் இருந்து ஆறரை இலட்சம் ரூபா பணத்தை எடுத்து வந்த நபர் ஒருவரிடம் இருந்து பணத்தை இருவர் கொள்ளையிட முற்பட்டுள்ளனர்.
இதன்போது பணத்தின் உரிமையாளரினால் குறித்த ஒருவரும் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அருகில் இருந்த சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.