தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ கப்பலுக்கு அருகில் கடலில் பெற்றுக்கொள்ளப்பட்ட எண்ணெய் மாதிரியை பகுப்பாய்வு செய்வதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைத்திற்கு ஒப்படைக்குமாறு சட்ட அதிபர் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் எண்ணெய் கசிவை தடுக்குமாறும் சட்ட மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.