காலி வீதியில் வாகன போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் லொறி ஒன்று குடைசாய்ந்ததால் அப்பகுதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த ரொறி மரக்குற்றிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.