262,000 ரூபா பணமும் ஹெரோயினுடன் ஒருவர் கைது. இலங்கை கோப்பு படம் 47 Share நபர் ஒருவர் 75 கிராம் ஹெரோயினுடன் புத்தளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதனுடன் 2 வாகனங்களும் 262,000 ரூபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Share this:TwitterFacebookLike this:Like Loading... Related 47 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail