Take a fresh look at your lifestyle.

வெளிநாட்டவர்களின் விசா ​செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

4

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் அனைவரினதும் அனைத்து விதமான விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

காலாவதியாகும் விசாக்கள் எதிர்வரும் 7ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

%d bloggers like this: