Take a fresh look at your lifestyle.

நாட்டில் மேலும் 468 பேருக்கு கொவிட் தொற்று!

3

நாட்டில் மேலும் 468 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 543,261 ஆக அதிகரித்துள்ளது.

%d bloggers like this: