Take a fresh look at your lifestyle.

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

3

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இன்று  நாட்டை வந்தடைந்துள்ளன.

அதன்படி 202,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.