Take a fresh look at your lifestyle.

தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

3

தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் இன்று 17 ஆம் திகதி சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: