Take a fresh look at your lifestyle.

கீழ் கடுகண்ணாவையில் ஒரு வழி போக்குவரத்துக்காக வீதி மீண்டும் திறப்பு

1

மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கீழ் கடுண்ணாவ பகுதி, ஒரு வழி  போக்குவரத்துக்காக திறக்கப்படவுள்ளதாக வீதி போக்குவரத்துக்கு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று 17 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் குறித்த வீதி ஒரு வழி போக்குவரத்துக்காக திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் காரணமாக குறித்த வீதியை மூடுவதற்கு கடந்த வாரம் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

%d bloggers like this: