Take a fresh look at your lifestyle.

பசறையில் மேலும் 25 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

2

பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 25 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கொவிட் தொற்று உறுதியானவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பசறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.