Take a fresh look at your lifestyle.

கொரோனா தொற்று உறுதியான 538 பேர் அடையாளம்

5

கொரோனா தொற்று உறுதியான மேலும் 538 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 565,271 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 9,748 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 341 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 541,124 ஆக அதிகரித்துள்ளது