Take a fresh look at your lifestyle.

இன்று 586 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்!

2

நாட்டில் மேலும் 586 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 567,522 அதிரித்துள்ளது.

%d bloggers like this: