Take a fresh look at your lifestyle.

பிரியந்தவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

1

பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 13 சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு சியல்கொட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை 06ம் திகதி குஜரன்வாலாவில் உள்ள பங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவரென எமது செய்தியாளர் தெரிவித்தார்.

%d bloggers like this: