Take a fresh look at your lifestyle.

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிவிப்பு

10

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் NRFC கணக்குகள் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை ரூபாவிற்கான கணக்காக மாற்றப்படும் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அறிவித்துள்ளாா்.

அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் இது குறித்தான டுவிட் பதிவினை அவர் பதிவிட்டுள்ளார்.

 

%d bloggers like this: