Take a fresh look at your lifestyle.

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையில் மாற்றம்?

3

பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சந்தையில் உள்ள கேள்வியின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

%d bloggers like this: