கடலில் மூழ்கி இரண்டு இளைஞர்கள் மாயம் இலங்கை 57 Share மவுண்ட் லவனியா கடற்பகுதியில் நீராடிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 18 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். Share this:TwitterFacebookLike this:Like Loading... Related 57 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail