மிகப்பெரிய மருந்து நிறுவனம் திறக்கப்பட்டது இலங்கை 61 Share இலங்கையில் மிக பெரிய மருந்து உற்பத்தி மற்றும் ஆய்வு நிறுவனம் ஹோமாகமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 18.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது. Share this:TwitterFacebookLike this:Like Loading... Related 61 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail