மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
புகையிரத பாதையை சீர் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.