தினேஸ் சந்திமாலின் புதிய சாதனை இலங்கை 75 Share முதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார். 391 பந்துகளில் 33 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 354 ஓட்டங்களை பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார். Share this:TwitterFacebookLike this:Like Loading... Related 75 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail