Take a fresh look at your lifestyle.

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் குண்டுவெடிப்பு

3

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஆட்சி அதிகாரங்களை தலீபான்கள் கைப்பற்றினர். எனினும், அந்நாட்டில் தொடர்ந்து குண்டுவெடிப்பு, ஆயுத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், காபூல் நகரில் இன்று குண்டுவெடிப்பு நடந்துள்ளது என பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

%d bloggers like this: