Take a fresh look at your lifestyle.

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு 5- பேர் பலி

8

தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலின் வடக்குப் பகுதியில் இன்று வெடி குண்டு தாக்குதல் நடத்தபட்டது. இந்த தாக்குதலில் 5 -பேர் பலியகினர். 7- பேர் படுகாயம் அடைந்தனர்.

வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. எனினும், ஆப்கானிஸ்தானில் சமீப காலமாக ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமே தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: