Take a fresh look at your lifestyle.

ஒமைக்ரான் எதிரொலி ஜெர்மனியில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு

3

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. சில நாடுகளில் 3-வது அலையும், சில நாடுகளில் 4-வது அலையும் ஏற்பட்டது. ஜெர்மனியில் தற்போது ஏற்பட்டிருப்பது 4-வது அலையாகும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தென்கொரியாவிலும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

%d bloggers like this: