Take a fresh look at your lifestyle.

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

14

இந்தோனேஷியாவை அண்மித்த கிழக்குக் கடல் பரப்பில் பாரிய பூமியதிர்ச்சியொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது 7.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை அடுத்து, இந்தோனேஷியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

%d bloggers like this: